ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை

2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை
x
2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்த சுபம் குமாருக்கு, கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க, பூக்களைப் பொழிந்து ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்