கோட்டயம் மாவட்ட திடநாடு பஞ்சாயத்து: இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியது
பதிவு : செப்டம்பர் 25, 2021, 09:43 AM
கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திடநாடு பஞ்சாயத்து நிர்வாகம், இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியுள்ளது.
திட நாடு கிராம பஞ்சாயத்தில் கல்யாணம் ஆகாத ஆண், பெண், விதவையரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, திடநாடு பஞ்சாயத்து, இலவச திருமண தரகு சேவையை தொடங்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த திடநாடு பஞ்சாயத்து உறுப்பினர் ஷெரின்,
திட்டம் துவங்கிய 4 நாட்களில் 2 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த சேவைக்கு பதிவு செய்ய விரும்புவோருக்கு, சமூக வலைதளங்கள் வழியாக விண்ணப்பங்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்த அவர், தகவல்களின் நம்பகத்தன்மை, ஆராய்ந்த பின்னரே பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை - திட்ட அறிக்கையை இறுதி செய்யும் கேரளா

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக 1,500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு இறுதி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

63 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

46 views

இருவேறு இடங்களில் சிக்கிய போதை பொருட்கள் - 3 பேர் கைது - போலீசார் அதிரடி

ஒசூரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 13 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

16 views

பிற செய்திகள்

ஏடிபி டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் ரூப்லெவ் காலிறுதிக்கு தகுதி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னணி வீரர்கள் ரூப்லெவ் மற்றும் ஷாபோவலோவ் (Shapovalov) முன்னேறி உள்ளனர்.

0 views

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 views

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே'- 'போதை கணமே' வீடியோ பாடல் வெளியீடு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் இருந்து போதை கணமே பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

0 views

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

5 views

நகைகளை உருக்குவது தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக கோவில்களுக்கு அறங்காவர்கள் நியமிக்கும் வரை, நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன்; உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? - தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்

தூத்துக்குடியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகனின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? என போலீசார் தேடி வருகின்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.