"குவாட் அமைப்பால் அமைதி, வளர்ச்சி ஏற்படும்" -பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
பதிவு : செப்டம்பர் 25, 2021, 08:20 AM
இந்தோ பசிபிக் பிராந்தியம் மட்டுமின்றி உலக அளவில் அமைதி மற்றும் வளர்ச்சியை குவாட் அமைப்பு கொண்டு வரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் பங்குபெறும் குவாட் உச்சிமாநாடு  


இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்,  ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பங்கேற்பு


மனித குலத்தின் நன்மைக்காக  குவாட் அமைப்பாக ஒன்றுகூடி உள்ளோம்


உலக நன்மைக்கான சக்தியாக குவாட் அமைப்பு திகழும்


இந்தோ பசிபிக் பிராந்தியம் மற்றும் உலக அளவில் அமைதி வளர்ச்சியை குவாட் அமைப்பு கொண்டு வரும்  

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

465 views

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

18 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

13 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

9 views

பிற செய்திகள்

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - நாயை வேட்டையாடும் சிசிடிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்து நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

1 views

கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

1 views

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி - நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

0 views

கனமழையால் நிலச்சரிவு : வீடுகள் சேதம் - 15 பேரின் உடல்கள் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

9 views

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு - ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா இறப்புகள்

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது.

7 views

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதம் : உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் தொடர்கிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.