கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்
x
கொரோனாவால் மேலும் 92 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 683ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 லட்சத்து 32 ஆயிரத்து 897 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே, கேரளாவில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்