இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு
x
பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனம் வெடித்து சிதறிய போது அருகிலிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த நபர் யார் என்று தெரிய வராத நிலையில், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்