புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை
பதிவு : செப்டம்பர் 16, 2021, 03:50 PM
புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆஃப்ரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத்துறை அலுவலக வளாகங்களை பிரதமர் மோடிநேரில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப நாட்டின் தலைநகரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இன்று மற்றுமொரு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். கொரோனா ஏற்படுத்திய சவால்களால் இரண்டு ஆண்டுகள் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த வளாகம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் புதிய நாடாளுமன்ற கட்டிடமும் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொள்கை, நோக்கம், மனஉறுதி, தீவிர முயற்சி இருந்தால் அனைத்துமே சாத்தியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

856 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

170 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

58 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

1 views

பிற செய்திகள்

"முழு காஷ்மீரும் ஒரு நாள் இந்தியா வசமாகும்" - விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ்

என்றாவது ஒரு நாள் முழு காஷ்மீரும் இந்தியா வசமாகும் என மேற்கு விமானப்படை ராணுவ தளபதி அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3 views

மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார்

பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

4 views

மேற்கு வங்கம், ஆந்திரா வரிசையில்... பஞ்சாப்பில் பலம் இழக்கிறதா காங்.?

மம்தா பானர்ஜி, சரத் பவார் வரிசையில் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்... இதனால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட உள்ள தாக்கம் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

8 views

விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணி - மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதம்

திரிபுரா மாநிலத்தில் பனிசாகர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையால் ஒரு மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது.

5 views

மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீர் - கைக்குழந்தைகளுடன் மக்கள் அவதி

உத்தர பிரதேச மாநிலம் ஃபருக்காபாத்தில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீரால் மக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.

6 views

"நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.