கேரவன் சுற்றுலா திட்டம் அறிமுகம் : ஒரே வாகனத்தில் அனைத்து வசதிகள் - கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 08:50 PM
கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக கேரவன் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக கேரவன் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தலத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வாகனமாக கேரவன் வாகனங்கள் சுற்றுலா துறையின் முயற்சியால் தயார் படுத்தப்படுகிறன. தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் கேரவன் பூங்கா திட்டம், ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் சொத்துள்ள யார் வேண்டுமானாலும் ஒரு கேரவன் பூங்காவை தொடங்கலாம் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

617 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

404 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

22 views

பிற செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் - இளம்பெண்ணை குச்சியால் அடித்து துன்புறுத்திய இளைஞர்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

5 views

தொலைதொடர்பு துறையில் சீர்திருத்தம்: "100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சரவரம்பு 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6 views

பாஜக எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு - ஒரு வாரத்தில் 2-வது முறையாக தாக்குதல்

மேற்குவங்க மாநிலம் வடக்கு24பர்கனாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 views

ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சிலைகள் - கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

புதுச்சேரியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 100க்கான விநாயகர் சிலைகள், வழக்கமான உற்சாகத்துடன் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.

29 views

"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

10 views

விமானங்களில் அவசர கால அறிவிப்பு - மாநில மொழிகளில் வழங்கக் கோரி மனு

விமானங்களில் அவசரகால அறிவிப்பை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து பரிசீலிக்க விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.