பாஜக எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு - ஒரு வாரத்தில் 2-வது முறையாக தாக்குதல்

மேற்குவங்க மாநிலம் வடக்கு24பர்கனாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு  - ஒரு வாரத்தில் 2-வது முறையாக தாக்குதல்
x
மேற்குவங்க மாநிலம் வடக்கு24பர்கனாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி அர்ஜுன் சிங், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். வெடிகுண்டு வீச்சு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்