திருவனந்தபுரம் விமானநிலைய குத்தகை உரிமை - அதானி குழுமம் இன்று முதல் பணிகள் துவக்கம்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 02:30 AM
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை உரிமை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை உரிமை,  அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலையில்,  இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன. விமான நிலையங்களை குத்தகைக்கு எடுத்து 50 ஆண்டுகளுக்கு நிா்வகிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு ஏலம் நடத்தியது. அதில் அந்த விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன. அதையொட்டி, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் மற்றும் அதானி குழுமத்திற்கு இடையே நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதானி குழுமம் இன்று முதல் பணிகளை தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

859 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

172 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

53 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

42 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

9 views

பிற செய்திகள்

மாநில அரசுகளுக்கு 44 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

6 views

"ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி" - தேவசம் போர்டு அறிவிப்பு

ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3 தேதி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

5 views

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்

இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 views

"பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

8 views

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

26 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.