ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
x
ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்  

குழந்தைகளுக்கான ஜைடஸ் காடிலா தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர்.வி.கே.பால் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பெரிதளவில் செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தான் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பரிந்துரைக்காததால் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், ஜைடஸ் காடிலா தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்