ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 01:00 PM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 6.20 மணிக்கு ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் சென்ற சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் திருவனந்தபுரம் திரும்பிய விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் 170 பயணிகள் பாதுகாக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

446 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

131 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

74 views

"ஓ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

ஓ.டி.டி தளம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

8 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

8 views

பிற செய்திகள்

வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்

சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையன் கைதானது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

10 views

மைசூரு தசரா 411 வது ஆண்டு விழா - தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி

கர்நாடகாவில் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா 411 வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

9 views

தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டர் - தற்காப்புக்காக சுட்டுக் கொன்றதாக தகவல்

தூத்துக்குடியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்கிற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

10 views

"மீனவர் பிரச்சினை-நிரந்தர தீர்வு தேவை" - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

13 views

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் - மசூதி மீது நடந்த தாக்குதலில் 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

8 views

பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து கேட் அமைப்பு - தடுப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

நீலகிரியில் வண்டிப்பாதையை மறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.