ஒரே நாளில் கொரோனா பாதிப்பு - 20,240 பேர்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்வு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 07:43 AM
கேரளாவில் மேலும், 20 ஆயிரத்து 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 
43 லட்சத்து 75 ஆயிரத்து 431 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 67  பேர் மரணமடைந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 30 ஆயிரத்து 65ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

58 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

52 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

36 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

16 views

பிற செய்திகள்

நீட் விலக்கு மசோதா: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை, சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.

2 views

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி அடுத்தடுத்த கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார்.

7 views

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது - வடதோராவைச் சேர்ந்த செவிலியர் தேர்வு

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு குஜராத் மாநிலம் வடதோரா நகரைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

9 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

19 views

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு

13 views

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.