கேரள சுற்றுலாத்துறையின் புதிய செயலியை வெளியிட்டார் நடிகர் மோகன்லால்

கேரளாவில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வசதியாக, கேரள சுற்றுலாத்துறை புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேரள சுற்றுலாத்துறையின் புதிய செயலியை வெளியிட்டார் நடிகர் மோகன்லால்
x
இந்த செயலியை நடிகர் மோகன்லால், கேரள அமைச்சர் முகமது ரியாஸ் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலம் சுற்றுலா தலங்களை அறிந்து கொண்டு, மொழி, பாதை ஆகியவற்றின் சிரமம் இல்லாமல், அங்கு செல்ல முடியும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளதாகவும் கேரள சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்