பாபனிப்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி
பதிவு : செப்டம்பர் 10, 2021, 05:14 PM
மேற்கு வங்க மாநிலம், பாபனிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
மேற்கு வங்க மாநிலம், பாபனிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 

செப்.30 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவின் சார்பில் பிரியங்கா டிப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். இளம் வழக்கறிஞரான பிரியங்கா, மேற்கு வங்க பாரதிய ஜனதா இளைஞர் அணி துணை தலைவராக உள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவர் பிரியங்கா. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட ஏதுவாக, பாபனிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சோபன்தேப் சத்தோபாத்யாய் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

153 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

34 views

பிற செய்திகள்

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

16 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

94 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

"கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் இருந்து கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

8 views

6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.