ஃபோர்டு உற்பத்தி ஆலை மூடல்? 4,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 04:39 PM
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு, இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்த ஃபோர்டு நிறுவனம், கார் பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது... கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 14 ஆயிரத்து 690 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தங்களின் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது, ஃபோர்டு நிறுவனம். இதன் காரணமாக, இந்தியாவில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை மூட இருப்பது ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், இந்தியாவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை அமல்படுத்த ஓராண்டு காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

19 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

112 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

"கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் இருந்து கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.