வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவில் வேகமெடுக்கும் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 08, 2021, 04:29 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.  இதனிடையே ஹரியானாவில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று கர்னால் பகுதியில், 2வது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளும் பிற மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அங்கு உள்ள  தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்கள் நுழைவாயிலைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். மேலும், போராட்டக் காரர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

418 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

41 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

26 views

பிற செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வயது குழந்தை

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

14 views

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

11 views

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா - புதிய முதல்வராக சுனில் ஜஹாட் நியமிக்க வாய்ப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அமீர்ந்தர் சிங் தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

20 views

பஞ்சாப் முதல்வர் ராஜினாமா

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங்.

11 views

பிரதமர் மோடி பெற்ற பரிசுகள் ஏலம் - அக்.7 வரை நடைபெறும் ஏலம்

பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாசார அமைச்சகம் தொடங்கி உள்ளது.

10 views

"மோடி பிறந்தநாளில் மட்டும் செயல்படும் மாநிலங்கள்"- முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட்

பாஜக ஆளும் வடமாநிலங்களில் பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று தினசரி எண்ணிக்கையை விட அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பிரதமர் தினந்தோறும் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.