கேரளாவில் மேலும் 26,701 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 42.07 லட்சம்

கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 7 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 26,701 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 42.07 லட்சம்
x
கொரோனாவால் மேலும் 74 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 496ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளாவில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 39 லட்சத்து 37 ஆயிரத்து 996 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்