எலக்ட்ரிக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை

டெல்லியின் நரேலா பகுதியில் ஒரு கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி, துப்பாக்கியுடன் நுழைந்த 3 பேர், பணத்தை திருடி சென்றனர்.
எலக்ட்ரிக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை
x
டெல்லியின் நரேலா பகுதியில் ஒரு கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி, துப்பாக்கியுடன் நுழைந்த 3 பேர், பணத்தை திருடி சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சி வைரலாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்