ஆசிரியர் தினம் : தமிழக ஆசிரியைகள் இருவருக்கு நல்லாசிரியர் விருது - குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பு
பதிவு : செப்டம்பர் 05, 2021, 01:46 PM
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி  ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 44 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா மற்றும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி ஆகிய இருவரும் விருதுக்கு தேர்வாகி இருந்தனர். இந்நிலையில், தமிழக ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நல்லாசிரியர் விருது வழங்கினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும்,  மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை புகுத்துவது ஆசிரியர்களின் கடமை என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

652 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

76 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

35 views

பிற செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

0 views

அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - "54,045 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன"

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இதுவரை 54 ஆயிரத்து 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6 views

பாஜக கொடி கம்பம் வெட்டப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம்

பாஜக கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

34 views

உறுதியானது அதிமுக -பாஜக கூட்டணி: விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

7 views

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு - ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணை

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.