பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ராஜஸ்தான் திரும்பிய ஜஜாரியா - சொந்த மாநிலத்தில் உற்சாக வரவேற்பு

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு, அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ராஜஸ்தான் திரும்பிய ஜஜாரியா - சொந்த மாநிலத்தில் உற்சாக வரவேற்பு
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு, அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரா ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், டோக்கியோவில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த அவரை, உற்சாக குரலெழுப்பி ராஜஸ்தான் மக்கள் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்