நடிகர் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை பலியிட்ட ரசிகர்கள் -25 பேர் கைது
பதிவு : செப்டம்பர் 05, 2021, 08:34 AM
மாற்றம் : செப்டம்பர் 05, 2021, 08:36 AM
கன்னட நடிகர் சுதீப் பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகர் சுதீப் பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான சுதீப், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள சந்துர் கிராமத்தில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர் வைத்து பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது எருமை மாடு ஒன்றி தலையை வெட்டி, ரத்தத்தை கட் அவுட் மீது  தெளித்து முழக்கமிட்டனர். இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 25 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

672 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

88 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

எஸ்.பி.பி : காற்றில் கரைந்த ஓராண்டு...அசாத்திய பாடல்கள் தந்த குரல் மன்னன்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

24 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

44 views

"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6 views

டெல்லியில் "பீஸ்ட்" படத்தின் படப்பிடிப்பு - சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் "பீஸ்ட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

154 views

செப்.25 - பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்.பி.பி பாடல்களால் நிறைந்திருந்த ஓராண்டு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

40 views

எஸ்.பி.பி - காற்றில் கரைந்த ஓராண்டு... உள்ளங்களை ஈர்த்த மேக்னெட் மென்குரல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.