மேலும் 21.76 லட்சம் தடுப்பூசிகள் தயார் - நாடு முழுவதிலும் 63.09 கோடி தடுப்பூசிகள்

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேலும் 21 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 21.76 லட்சம் தடுப்பூசிகள் தயார் - நாடு முழுவதிலும் 63.09 கோடி தடுப்பூசிகள்
x
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேலும் 21 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் இதுவரை நாடு முழுவதிலும்63 கோடியே 9 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்க மேலும் 21 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக மாநிலங்களில்  4 கோடியே 87 லட்சம் தடுபூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்