வரிகள் சட்டத் திருத்த மசோதா - அதிமுக, த.மா.கா. ஆதரவு

மாநிலங்களவையில், வரிகள் திருத்த மசோதா மீது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே வாசன், இந்த சட்ட திருத்தம், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

x

இந்த மசோதாவின் மீது உரையாற்றிய அதிமுகவின் நவநீதகிருஷ்ணன்,  இந்த சட்டத்திருத்தத்தை உரிய நேரத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்