கேரளாவில் 22,414 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.71 லட்சம்

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
x
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. 


கேரளாவில் மேலும் 22 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 71 ஆயிரத்து 563ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 114 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 48 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், (Card5) இதுவரை 32 லட்சத்து 77 ஆயிரத்து 788 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்