நடிகர் சோனு சூட் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிய சோனு சூட்

நடிகர் சோனு சூட் மும்பையில் தனது ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளை கொண்டாடினார்.
நடிகர் சோனு சூட் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிய சோனு சூட்
x
நடிகர் சோனு சூட் மும்பையில் தனது ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளை கொண்டாடினார். சோனு சூட் பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் ஏராளமாக ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் சோனு சூட்டிற்கு மலர்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் சோனு சூட் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். 


Next Story

மேலும் செய்திகள்