அமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

ஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.
அமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்
x
ஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது. அமர்நாத் குகை அருகே அமைக்கப்பட்டிருந்த இரண்டு கூடாரங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் புனித குகைக்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்