மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்
x
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின் படி 58 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்து மனிதக்கழிவுகளை அள்ளும் பணியை செய்து வந்தது அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 16 ஆயிரத்து 57 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்