மழை வேண்டி பெண்கள் சிறப்பு பூஜை - நாட்டுப்புற பாடல் பாடி நடனமாடிய பெண்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மழை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்
மழை வேண்டி பெண்கள் சிறப்பு பூஜை - நாட்டுப்புற பாடல் பாடி நடனமாடிய பெண்கள்
x
. யாகம் வார்த்து, இந்திர தேவனுக்கு பூஜை செய்தனர். பின்னர், தலையில் மண்பானையை சுமந்தபடி பெண்கள் யாகத்தை சுற்றி வந்தனர். அப்போது, மழைக்கான பாரம்பரிய நாட்டுப்புற பாடலை பாடியபடி பெண்கள் நடனமாடினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்