சபரிமலையில் மேல்சாந்தி பதவி : "சாதி வேறுபாடின்றி பரிசீலிக்க வேண்டும்" - பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை
பதிவு : ஜூலை 26, 2021, 08:38 AM
சபரிமலை கோயிலில் சாதி வேறுபாடின்றி, மேல்சாந்தி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான பி.டி.ஜே.எஸ் கட்சியின் தலைவர்  துஷார் வெள்ளப்பள்ளி  விடுத்துள்ள அறிக்கையில், பிராமண  பூஜை என்பது சபரிமலை கோயிலில் செய்யப்படும் ஒரு சடங்கு என தெரிவித்துள்ளார். அந்த சடங்கு கற்றவர்களை சாதி வேறுபாடின்றி சபரிமலை மேல்சாந்தி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராமண பூஜை முறை சபரிமலையில்  தொடரும் என்றும் சபரிமலையில் மலையாள பிராமணர்கள் மேல்சாந்தியாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதால்  உடனடியாக இது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது என்றும்  தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை தொடர்பாக புதிய ஒரு சர்ச்சையை கிளப்பும் முயற்சியாக  பி.டி.ஜே.எஸ் கட்சியின் கோரிக்கை இருக்கலாம் என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

762 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

91 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

"பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள்" - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்தக்கோரி, பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

9 views

ஆன்லைன் ரம்மி - கேரள அரசின் தடை நீக்கம்

கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

10 views

டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி

மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

11 views

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை

2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.