ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்
பதிவு : ஜூலை 24, 2021, 03:07 PM
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த 49 கிலோ எடைப்பிரிவு மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் உள்ளிட்ட பலர், மீராபாய் சானு விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்தனர். தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் சானுவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

652 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

76 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

35 views

பிற செய்திகள்

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

6 views

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

11 views

இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

983 views

பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

6 views

14வது சீசன் ஐபிஎல் போட்டிகளின் தொடர்ச்சி- இன்று மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள்

14-வது சீசன் ஐ.பி.எல். போட்டிகளின் தொடர்ச்சி இன்று மீண்டும் தொடங்குகின்றன.

5 views

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.