விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு - காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு - காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
x
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், நாட்டையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி, பஞ்சாப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்