பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி

பெட்ரோல்,டீசல் விலைக்கு உயர்வுக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி, டி.கே.சுரேஷ் நாடாளுமன்றத்திற்கு சைக்களில் வந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி
x
பெட்ரோல்,டீசல் விலைக்கு உயர்வுக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில்  காங்கிரஸ் எம்.பி,  டி.கே.சுரேஷ் நாடாளுமன்றத்திற்கு சைக்களில் வந்தார். பெட்ரோல் விலை 100ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் டீசல் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ்  உறுப்பினர் சுரேஷ்  சைக்களில் வந்தார். விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிதும் பாதித்துள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்களில் வந்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்