18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
பதிவு : ஜூலை 19, 2021, 09:44 AM
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு  முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 50.04 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் மற்றும் 19.5 சதவீதம் பேருக்கு  இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் , இதுவரை கேரளாவில் மொத்தம் 1 கோடியே 66 லட்சத்து 89 ஆயிரத்து 600 பேருக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

390 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

42 views

பிற செய்திகள்

6மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு - 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அசத்தல்

இந்தியாவில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைவருவருக்கும் நூறு சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

9 views

ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

233 views

"கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியது" - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் சர்ச்சை பேச்சு

கர்நாடகாவில் கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியதாக, முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10 views

இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்: சவால்களை எதிர்கொள்ளும் பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

11 views

புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு: பிற்பகலில் பதவி ஏற்பு என அறிவிப்பு

குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பிற்கபகல் பதவி ஏற்க உள்ளார்.

27 views

மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பயணித்த கோவையைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.