கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு
x
பூந்துராவைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கும், சாஸ்தமங்கலத்தைச் சேர்ந்த 41 வயதான ஒருவருக்கும் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிகா வைரஸ் பரிசோதனை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 15 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் 21 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிகப்பட்ட இடைத்தைப் பார்வையிடவும், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு அமைச்சர் வீணா  ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்