இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷை நியமித்தது டுவிட்டர் நிறுவனம்

இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷை நியமித்து, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷை நியமித்தது டுவிட்டர் நிறுவனம்
x
இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷை நியமித்து, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைபடுத்தியது. இதன்படி, பயனாளர்களின் குறைகளை தீர்க்க, உள்நாட்டு குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த பதவிக்கு அதிகாரிகளை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளின்படி, இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் நியமித்து  டுவிட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்