கிரிக்கெட் விளையாடிய ஆந்திர முதல்வர் - ஜெகன் மோகன் ரெட்டியின் பேட்டிங்...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.
கிரிக்கெட் விளையாடிய ஆந்திர முதல்வர் - ஜெகன் மோகன் ரெட்டியின் பேட்டிங்...
x
 2 நாள் சுற்றுப் பயணமாக, ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்துக்கு சென்று உள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர், அங்குள்ள மைதானத்துக்கு சென்றார். அப்போது, கடப்பா எம்.எல்.ஏ. அபினேஷ் ரெட்டி பந்துவீச, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டிங் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்