பாலூட்டும்தாய்மார் ஊசிபோடுவதால் சக்திகூடும் - ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தகவல்
பதிவு : ஜூலை 09, 2021, 10:38 PM
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதால், குழந்தைகளும் பயனடைவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவர் சாமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதால், ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாக, குழந்தைகளுக்கும் பரிமாற்றம் அடைவதாக கூறினார். இதனால் குழந்தைகளும் பயனடைவதாக சாமிரன் பாண்டா கூறினார். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் போன்ற நிலையை அடையும் என்ற அவர், அதன்பிறகு அதிகம் தொற்று பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று நோயாக இருந்த இன்புளுவென்சா, தற்போது சாதாரண  காய்ச்சல் ஆக மாறியுள்ளதாகவும்,  சாமிரன் பாண்டா சுட்டிக் காட்டியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

32 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வியாழன் அன்று நடைபெற உள்ள ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

7 views

"தெலுங்கானாவில் ரூ.750 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு" - மலபார் குழுமம் அறிவிப்பு

மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் தெலங்கானாவில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

8 views

நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.

11 views

2021ல் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் - மோடி, மம்தா இடம்பிடிப்பு

டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

14 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.