சொத்துக்காக நடந்த விபரீத சம்பவம் - தந்தையை தூக்கி வீசிய மகன்
பதிவு : ஜூலை 09, 2021, 07:43 AM
சொத்துக்காக பெற்ற தந்தையை, வீட்டில் இருந்து மகன் தூக்கி வீசிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது.கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி திம்மய்யா
சொத்துக்காக பெற்ற தந்தையை, வீட்டில் இருந்து  மகன் தூக்கி வீசிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது.கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி திம்மய்யா. இவரது மகன் குமார். இவரின் மனைவி திவ்யா. குமார், கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த சில மாதங்களாகவே திம்மய்யாவின் பெயரில் உள்ள சொத்துக்களை குமாரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவரது மனைவி கூறி வந்ததாக தெரிகிறது. மருமகளின் சூழ்ச்சியை அறிந்த திம்மய்யா, இதற்கு சம்மதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, தனது மாமனாருக்கு சரியாக உணவு தராமலும், வீட்டிற்குள் சேர்க்காமலும் இருந்து வந்துள்ளார். இதையெல்லாம் பார்த்த அக்கம்பக்கத்தினர், திவ்யாயையும், குமாரையும் கண்டித்துள்ளனர். மேலும் திம்மய்யாவுக்கு ஆறுதல் சொன்ன அவர்கள், அவரை வீட்டிற்குள் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குமார், தந்தை என்றும் பாராமல் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசியுள்ளார். 
இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது இணையத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக, குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

"பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள்" - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்தக்கோரி, பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

9 views

ஆன்லைன் ரம்மி - கேரள அரசின் தடை நீக்கம்

கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

10 views

டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி

மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

11 views

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை

2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.