அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சை கருத்து - நாடு முழுவதும் ராம்தேவ்க்கு எதிராக வழக்கு
பதிவு : ஜூலை 05, 2021, 06:42 PM
தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் தடை விதிக்கக் கோரி, பாபா ராம்தேவ் தொடர்ந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு, உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் தடை விதிக்கக் கோரி, பாபா ராம்தேவ் தொடர்ந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு, உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.  இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, டெல்லி மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மற்றும் பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பல்வேறு வாதங்களை முன் வைத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாய்ச் சண்டை வேண்டாம் என்றும், இந்த வழக்கை இப்போது விசாரிக்கப் போவதில்லை என கூறி, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

"பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள்" - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்தக்கோரி, பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

9 views

ஆன்லைன் ரம்மி - கேரள அரசின் தடை நீக்கம்

கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

8 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

10 views

டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி

மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

11 views

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை

2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.