கேரள அரசின் ஓடிடி தளம் - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு

கேரள அரசு ஓடிடி தளம் அமைக்க, பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் ஓடிடி தளம் - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு
x
கேரள அரசு ஓடிடி தளம் அமைக்க, பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரளாவின் பிறந்த தினமான நவம்பர் 1ம் தேதி, இது துவங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. கேரள அரசின் இந்த முயற்சிக்கு 17 தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்ற பழம்பெரும் திரைப்பட இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.  இதனால் தயாரிப்பாளர்களுக்கு பயனில்லை எனவும், அரசு தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஒடிடி தளம் எதற்காக? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்