சாதாரண மக்கள் வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் - தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய விதிகள்

சமூக ஊடகங்களை சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில் நுட்ப விதிகள் கொண்டு வந்துள்ளதாக, ஐ.நா.வுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
சாதாரண மக்கள் வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் - தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய விதிகள்
x
புதிய டிஜிட்டல் விதிகளை கடைபிடிப்பதில் மத்திய அரசு, டுவிட்டர் நிறுவனம் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இந்த விவகாரம் உலகம் முழுவது எதிரொலித்த நிலையில், இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2021-ம் ஆண்டில், தகவல் தொழில் நுட்பத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, இந்தியாவில் வாழும் சாதாரண மக்கள், சமூகவலைதளங்களை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்