மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்த பெண் மேயர்

கேரளாவில் திருவனந்தபுரம் மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலருக்கு எதிராக கவுன்சில் கூட்டத்தில் ஆவேசத்தோடு பெண் மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்த பெண் மேயர்
x
மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்த பெண் மேயர் 

கேரளாவில் திருவனந்தபுரம் மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலருக்கு எதிராக கவுன்சில் கூட்டத்தில் ஆவேசத்தோடு பெண் மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதான மேயர் என பிரபலமடைந்தவர் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன். இந்நிலையில், பாஜக கவுன்சிலர் கிரி, ஆர்யாவை எல்கேஜி மாணவி என விமர்சித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த ஆர்யா, இளம் வயது என்றாலும், பதவியில் இருந்து நிர்வகிப்பது எப்படி என பல அமைப்புகளில் செயல்பட்டு, அனுபவம் பெற்றுள்ளதாக கூறினார். இதனால் கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்