அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை
பதிவு : ஜூன் 16, 2021, 12:25 PM
அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம
அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.மலப்புரம் மாவட்டம், திரூர் பகுதியை சேர்ந்தவர் ஆரீஸ்க்கு இம்ரான் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து பல நாட்கள் ஆன நிலையிலும்,  கை கால்களை அசைக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது தசை வலுவிழப்பு  பாதிப்பு குழந்தைக்கு இருப்பது தெரிய வந்தது. இந்த நோயை ஒனாசெம்னோஜீன் என்ற மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும், இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை 16 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,  ஐதராபாத்தை சேர்ந்த  குழந்தைக்கு மருந்தை வரவழைக்க நடவடிக்கை எடுத்தது போல் தனது குழந்தைக்கும் உதவ உத்தரவிட க் கோரி,  ஆரீஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கர் செய்துள்ளார். மனுவை விசாரித்த  நீதிபதி தெச்சுகுரியன் தாமஸ்,  வரும் 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி சுகாதார துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு உள்ளார். கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக அந்த குழந்தைக்கு செயற்கை  சுவாசம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

கேரளாவில் 22,414 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.71 லட்சம்

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

5 views

விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக

விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

12 views

டெல்டாவில் தொடரும் ஹைட்ரோ கார்பன் பணி - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

7 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

13 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.