வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்; கோடை காலத்தில் 75% வருவாய் தவிக்கும் மக்கள் - கொரோனாவால் பேரிழப்பு

கொரோனாவால் இந்தியாவின் சுற்றுலா துறை பேரிழப்பை சந்தித்துள்ளது... இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்; கோடை காலத்தில் 75% வருவாய் தவிக்கும் மக்கள் - கொரோனாவால் பேரிழப்பு
x

கொரோனாவால் இந்தியாவின் சுற்றுலா துறை பேரிழப்பை சந்தித்துள்ளது... இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சாகச பிரியர்களையும், சுற்றுலா பயணிகளையும் பெரிதும் ஈர்க்கும் மாநிலம் தான், ஹிமாச்சல் பிரதேசம்... 

இயற்கை எழில் கொஞ்சும் அழகு.... வசீகரிக்கும் மலை தொடர்கள்... எங்கு வெண் பனி குவியல்கள்... குளு குளுவென குளிர்ச்சி தரும் இந்த மாநிலம் சுற்றுலா மூலம் ஈட்டும் வருமானம் அதிகம்... 


Next Story

மேலும் செய்திகள்