ஒலிம்பிக் தயாராகும் இந்தியா.. அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை
பதிவு : ஜூன் 04, 2021, 12:45 PM
ஒலிம்பிக் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராவது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராவது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். ஒலிம்பிக் நெருங்கும் சூழலில் அதுபற்றி விரிவாக பார்ப்போம்...

ஒலிம்பிக் தொடர் நெருங்க நெருங்க அதன் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வருகிற ஜூலை 23ஆம் தேதி டோக்கியோவில் தொடங்க உள்ளது. இதற்கான 50 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

85 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

81 views

பிற செய்திகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - போர்ச்சுகல், பிரான்ஸ் ஆட்டம் டிரா

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

5 views

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்று உள்ளது. இ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவை, ஸ்பெயின் எதிர்கொண்டது.

27 views

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

253 views

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

18 views

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - 2-0 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், பின்லாந்தை பெல்ஜியம் அணி தோற்கடித்தது.

22 views

இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு நிதியுதவிகள் - ரூ.10 கோடி அளிக்கும் பி.சி.சி.ஐ

இந்தியாவின் தேசிய ஒலிம்பிக்ஸ் கமிட்டிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 10 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.