மேற்கு வங்க தலைமை செயலாளர் விவகாரம் - கடைசி வரை உறுதியாக இருந்த மம்தா
பதிவு : ஜூன் 01, 2021, 11:54 AM
மேற்கு வங்க தலைமை செயலாளர் விவகாரத்தில் கடைசி வரை தனது முடிவில் உறுதியாக இருந்த மம்தா பானர்ஜி, அலபன் பந்தோபாத்யாவை தலைமை ஆலோசகராக நியமித்து அதிரடி காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
மேற்கு வங்க தலைமை செயலாளர் விவகாரத்தில் கடைசி வரை தனது முடிவில் உறுதியாக இருந்த மம்தா பானர்ஜி, அலபன் பந்தோபாத்யாவை தலைமை ஆலோசகராக நியமித்து அதிரடி காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

108 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

18 views

உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

15 views

பிற செய்திகள்

ச‌சிகலா ஆடியோ தாக்கத்தை ஏற்படுத்தாது-காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

சசிகலா அரசியலுக்கு வருவதால், எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

8 views

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய விகித வரிதான் நிர்ணயிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 views

"சகஜ நிலை திரும்பியவுடன் உள்ளாட்சி தேர்தல்" - கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி அமைச்சர்)

கொரோனா முடிந்து சகஜ நிலை திரும்பியவுடன், நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என்று, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

15 views

மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும்"-த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

27 views

பாஜக நிர்வாகி முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

பாஜக தேசிய துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்த முகுல் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

43 views

"வறுமை கோட்டிற்கு கீழ் 23 கோடி மக்கள்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.