ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை குறைவு - ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து
பதிவு : மே 31, 2021, 04:06 PM
கேரளாவில் ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை குறைந்ததால், ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
 கேரளாவில் ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை  குறைந்ததால், ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.ரத்து செய்யப்பட்ட சில ரயில்களின் தேதிகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  கோழிக்கோடு ஜன சதாப்தி சிறப்பு மற்றும் எர்ணாகுளம்-கண்ணூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில்கள், ஜூன் 1 முதல் 15 வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஜூன் 1 முதல் ரத்து செய்யப்படும் என்றும், மங்களூர்-டூ- மலபார் ஸ்பெஷல்,ஜூன் 1 முதல் 15 வரை ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூர் -டூ -கண்ணூர் ஜனசதாப்தி ஸ்பெஷல் 2 முதல் 14-ம் தேதி வரையும்,  ஜூன் 1 முதல் 15 வரை சென்னை-ஆலப்புழா தினசரி சிறப்பு ரயில் மற்றும் 2 முதல் 16 வரையிலான ஆலப்புழா-சென்னை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6924 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1765 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

96 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

8 views

பிற செய்திகள்

கேரளாவில் பருவமழை தீவிரம் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் வருகின்ற 16-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

4 views

கேரளத்தில் 2 நாள் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்

கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

6 views

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து காங். மூத்த தலைவரின் கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

47 views

லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை - கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றம்

லட்சத்தீவுக்கான சரக்கு போக்குவரத்து, கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

331 views

தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

15 views

ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக லட்சத்தீவு பாஜகவினர் கூண்டோடு ராஜினாமா

லட்சத்தீவில் மதுவுக்கு அனுமதியும், மாட்டிறைச்சிக்கு தடையும் கொண்டுவரவுள்ளதை எதிர்த்து கருத்துக் கூறிய ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக பாஜகவினர் 15 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.