அசாம் முதல்வரானார், ஹிமந்த பிஸ்வா சர்மா - சர்பானந்தாவை, பாராட்டிய பிரதமர்

அசாமில் முதல்வராக பதவி ஏற்ற, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் இதர அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வரானார், ஹிமந்த பிஸ்வா சர்மா - சர்பானந்தாவை, பாராட்டிய பிரதமர்
x
அசாமில் முதல்வராக பதவி ஏற்ற, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் இதர அமைச்சர்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில், 
அசாமின் வளர்ச்சிப் பயணத்துக்கு இந்த குழு உந்துதல் அளிக்கும் என்பதிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பதிலும் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார். சர்பானந்தா சோனோவால் பங்களிப்பையும் நரேந்திர மோடி பாராட்டினார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளாக, மக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காவும் நிர்வாகம் செய்தவர், தம்முடன், பணியாற்றிய  மதிப்புமிக்க சர்பானந்தா சோனோவால் என புகழாரம் சூட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்