புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
x
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் என  மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில மக்களின் தேவைகளை மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார். மேலும், அடுத்த தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்து வருவதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்