கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து
பதிவு : மே 05, 2021, 08:43 AM
டெல்லி விகாஷ் புரி (Vikaspuri) பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
டெல்லி விகாஷ் புரி (Vikaspuri) பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீர‌ர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6260 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

930 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

308 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

101 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி

கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி

15 views

மேற்கு வங்க வன்முறை விவகாரம்: "சிபிஐ விசாரணை வேண்டும்"- உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

மேற்கு வங்க வன்முறை விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

8 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - மே 18 - ல் பதவியேற்பு விழா

கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன், அரசு மே 18 ஆம் தேதியன்று, பதவியேற்கவுள்ளது.

22 views

கொரோனா பரவல் காரணமாக,ஜே.இ.இ.முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக,ஜே.இ.இ.முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

18 views

சென்ட்ரல் விஷ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி - மோடி அரசுக்கு, பிரியங்கா காந்தி எச்சரிக்கை

உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் அபாயத்தில் சிக்கித் தவித்து வரும் நேரத்தில், அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

78 views

பாஜக அலுவலகங்களில் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் - பாஜக தொண்டர்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் பாஜக நாளை நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

1187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.